Antony P.Krishan – Ennai Nokki Song Lyrics

Antony P.Krishan – Ennai Nokki Song Lyrics

Ennai Nokki Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By.Antony P.Krishan

Ennai Nokki Christian Song Lyrics in Tamil

என்னை நோக்கிப் பாருமே
கணமே மனம் உணருவேன் – 2

உம்மையே மறுதலித்தேன்
உம்மையே தெரியாதென்றேன் – 2
சொன்னீரே நற்செய்தியை
உயிர்த்தெழுந்த முதற் செய்தியை – 2

உங்க அன்ப உணர்ந்தேனே
மனம் மாறி உம்மை தொழுவெனே – 2

பாவியோடே அமர்ந்தேன்
பரியாசம் பண்ணினேன் – 2
பொழிந்தீரே நின் தயவினை
மேலான மா கிருபையை – 2

உங்க அன்ப உணர்ந்தேனே
மனம் மாறி உம்மை தொழுவெனே – 2

Ennai Nokki Christian Song Lyrics in English

Ennai nokki parume
Kaname manam unaruven-2

Ummaiya maruthalithen
Ummaiye theriyathendren-2
Sonneere Narseithiyai
Uyirthezhuntha muthar seithiyai-2

Unga anpa unarnthene
Manam maari ummai thozhuvene-2

Paaviyode amarnthen
Pariyasam panninen-2
Pozhintheere nin thayavinai
Melana maa kirubaiyai-2

Unga anpa unarnthene
Manam maari ummai thozhuvene-2


#songsfire

Exit mobile version