Antony P.Krishan – Karadana Paadhai Song Lyrics
Karadana Paadhai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Rap Song Sung By.Antony P.Krishan, Nathaniel, Dharshan Sri
Karadana Paadhai Christian Song Lyrics in Tamil
கரடான பாதைகளில் யோசேப்போடு இருந்தீர்
அதே அனுபவத்தை என் வாழ்வில் தந்தீரையா -2
உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்
உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2
உந்தன் செட்டைகளின் நிழலில்
என்னை மறைத்து காத்தீரையா
அதிகாரியின் கண்ணில் தயவை வைத்தீரையா – 2
உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்
உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2
என்னை சுற்றி எதிரிகள் சூழ
பகை மூட்டம் படையென மாற
தடுமாற்றம் நிலையென வாழ
என்னை நோக்கி சிலர் கைநீட்டி பேச
தூசாக துடைத்தேனே நானும்
காரணம் நீ என என் மனம் கூறும்
பரிசுத்த தேவனாய் வாழும்
உன்னை பற்றி துதி என்னுள்ளே ஓடும்
உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்
உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2
பலத்தால் முடியாதையா
தாலந்தால் / Talent’al முடியாதையா
பரிசுத்த ஆவியினால் எல்லாம் கூடுமையா – 2
உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்
உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2
Karadana Paadhai Christian Song Lyrics in English
Karadana pathaigalil yoseppodu iruntheer
Athe anupavathai en vazhvil thantheeraiya-2
Ummai padamal eppadi naan iruppen
Ummai thuthikkamal eppadi pizhaithiruppen-2
Unthan settaigalin nizhalil
Ennai maraithu kaththeeraiya
Athikaariyin kannil thayavai vaitheeraiya-2
Ummai padamal eppadi naan iruppen
Ummai thuthikkamal eppadi pizhaithiruppen-2
Ennai sutri ethirigal soozha
Pagai moottam padaiyena maara
Thadumatram nilaiyena vaazha
Ennai nokki silar kai neetti pesa
Thoosaga thudaithene nanum
Karanam nee ena en manam koorum
Parisutha thevanai vazhum
Unnai patri thuthi ennulle odum
Ummai padamal eppadi naan iruppen
Ummai thuthikkamal eppadi pizhaithiruppen-2
Palathaal mudiyathaiya
Thalanthal/Talental mudiyathaiya
Parisutha aaviyinaal ellam koodumaiya-2
Ummai padamal eppadi naan iruppen
Ummai thuthikkamal eppadi pizhaithiruppen-2
Christians songs lyrics
#songsfire