Avar Namam Athisayamanavar | Tamil Christmas songs 2023 | Nicky Walter
Song lyrics:
பயத்தை போக்கவும் சந்தோஷத்தை கொடுக்கவும்
யூதரின் ராஜா பிறந்தாரு
அவர் நாமம் அதிசயமானவர்
அவர் நாமம் ஆலோசனை கர்த்தர்
1
அடிமையின் வாழ்வில் இருந்த என்னை மகிமையாய் மாற்ற பிறந்தாரு
துர்மார்க்கமாய் வாழ்ந்த ராஜாக்களை அழிக்க ஏசு ராஜா வந்தாரு
2
பாவத்தில் மூழ்கி இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்ற பிறந்தாரு
இருளில் இருந்த ஜனங்களை மீட்க நித்திய வெளிச்சமாய் வந்தாரு
3
நம்மோடு உறவு கொள்ள கன்னியின் வயிற்றில் இம்மானுவேலாய் பிறந்தாரு
பரலோக வாழ்வை சுதந்தரிக்க இரட்சகர் ஆகி வந்தாரு
Song Credits:
Lyrics By
Mrs. Christy Walter,
Tune By
A. Nicky walter
Vocals by
Mrs . Christy walter
Mr.A.Nicky Walter
Pastor.Magdalene- NJC Ministries…
Chorus : Mrs. Jeni & Miss.sylvia
Music Arrangements : Joshua Robinson
Guitars : Jerick Ridgely
Mixed and Mastered by Samuel Morris @MorrisStudio
Vocals recorded @Morris studio
Cinematography : Praveen @fotoparktrichy
Edit by : Praveen @fotoparktrichy
On Screen Credits:
Pad’s : Jeffry
Electric Guitar : Samuel Morris…
Special thanks to:
Pas. Magdalene
Mr.Ebenezer Immanuel
Mrs.jeni
Miss. Sylvia
Miss. Manju
Mrs.Annie joshua
Mr. Prabhu (designer)
Gmail : [email protected]
contact: 9843224698
#Tamil Christian Christmas songs#Tamil Christmas songs 2023#christmas songs2023#christmas #christmas songs#christmas songs #tamil #christmas#christmas songs tamil new 2023#christmas songs #christmas songs tamil new 2023 dance songs #christmas dance songs#christmas#christianchristian #christmas2023 #chrismasspecial #christmas#tamil chrsitian songs 2023#christian songs Tamil 2023