Azhaithavar Maaradhavar – Seth Joseph Song Lyrics
Azhaithavar Maaradhavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Seth Joseph
Azhaithavar Maaradhavar Christian Song Lyrics in Tamil
தெரிந்தடுக்கப்பட்டவன்
நான் பிரித்தெடுக்கப்பட்டவன்(2)
என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யா அழைத்தவர் மாறாதவர் – (2)
1.என் வாழ்வில் மரணம் வந்தால் என்ன
மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )
2.உலகமே என்னை வெறுத்தால் என்னே
உலகத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )
3.பத்து மாசம் சுமந்து பெற்ற தாயி
என்னை மறந்தாலும் அவர் என்னை மரபதில்லை (2) – (என்னை அழைத்த அழைப்பு )
Azhaithavar Maaradhavar Christian Song Lyrics in English
Therindhedukkapatavan
Nan pirithedukapattavan (2)
Ennai azhaitha azhaipu marathayya
Azhaithavar marathavar (2)
1.En vaazhvil maranam vandhal enne
Maranathai jeyitha yesu undu – Ennai azhaitha azhaipu
2.Ulagame ennai veruthaal enne
Ulagathai jeyitha yesu undu – Ennai azhaitha azhaipu
3.Pathu maasam sumandhu Petra thaayi ennai marandhalum
Avar ennai marapadhillai – Ennai azhaitha azhaipu
Christians songs lyrics
#songsfire