Belanilla nerathil pudhu belan Lyrics – பெலனில்லா நேரத்தில் புது பெலன்

Faith Score0
Faith Score0

Belanilla nerathil pudhu belan Lyrics – பெலனில்லா நேரத்தில் புது பெலன்

பெலனில்லா நேரத்தில் புது பெலன்
தந்து என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம்
தந்து என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

எலியாவைப்போல் வனாந்திரத்தில்
களைத்து போய் நிற்கின்றேனே
மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும்

மனிதர்களின் நிந்தனையால்
மனம் நொந்து நிற்கின்றேனே – மன்னித்து
மறக்க உந்தனின் பெலன் தாருமே

போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்து போய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

மாம்சம் என்னில் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகிறேன் – பரிசுத்த
வாழ்வு வாழ பெலன் தாருமே

Belanilla nerathil pudhu belan Lyrics in English

pelanillaa naeraththil puthu pelan
thanthu ennai neer thaangidumae
thidanillaa naeraththil thidamanam
thanthu ennai neer nadaththidumae

pelan thaarumae pelan thaarumae
um pelaththaal ennai nadaththidumae

eliyaavaippol vanaanthiraththil
kalaiththu poy nirkintenae
mannaavai thanthu marupati nadakka seyyum

manitharkalin ninthanaiyaal
manam nonthu nirkintenae – manniththu
marakka unthanin pelan thaarumae

poraattangal soolnthathaalae
sornthu poy nirkintenae
soraamal oda thidamanam aliththidumae

maamsam ennil maerkolvathaal
atikkati thavarukiraen – parisuththa
vaalvu vaala pelan thaarumae

song lyrics Belanilla nerathil pudhu belan

@songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Tags:

songsfire
      Songs Fire
      Logo