Benny Pradeep – Um Anbai Paaduvaen Song Lyrics
Um Anbai Paaduvaen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Benny Pradeep
Um Anbai Paaduvaen Christian Song Lyrics in Tamil
தரணியில் உம் வரவால் சந்தோசம்
ஊரெங்கும் உம்மாலே உற்சாகம்
உம்மை பாடி துதிப்பேன் நான்
உம்மை ஆடி போற்றுவேன் நான்
இனி ஓடி ஓடி உம் வரவை சொல்லி
மகிழ்வேன் நான்
என்னை தேடி வந்த அன்பை பாடுவேன்
தன்னை தந்து விட்ட அன்பை பாடுவேன்
என்னை மீட்க வந்த அன்பை பாடுவேன்
தன்னை தந்து விட்ட அன்பை பாடுவேன்
தேனிலும் இனிமை
உம் அன்பு அருமை
அகிலம் படைத்த நீர் எந்தன் பெருமை
என்னை உம் பிள்ளையாய் ஏற்றுகொண்டீர்
இயேசப்பா நீர் எந்தன் சொந்தம் ஆணீர்
மன்னோரம் எம்மை
வின்னோடு சேர்க்க
விண்ணை துறந்த நீர் எந்தன் பெருமை
அங்கே அழுகையும் இல்லை
கண்ணீரும் இல்லை
கவலையும் இல்லை
நீர் மட்டும் தான்
இருளில் இருந்த உம் ஜனம் எல்லாரும்
பெரிய வெளிச்சத்தை காண செய்தவர்
பாவம் சாபம் எல்லாம் மறைய செய்தீர்
கட்டுகள் எல்லாம் உடைத்து விட்டீர்
தனியாய் இருந்தேன் என் துனையாணீரே
வெறுமையாய் இருந்தேன்
என்னை நிரப்பி விட்டீரே
தகுதி இல்லா என்னை கிருபையாலே
தகுதி படுத்த வந்தவர் நீரே
என்ன சொல்ல எப்படி சொல்ல
உம் அன்பை பாட வார்த்தையே இல்ல நீர்
நல்லவர் என்பதை ருசித்து விட்டேன்
நீர் இல்லாத என் வாழ்க்கையே இல்ல
Um Anbai Paaduvaen Christian Song Lyrics in English
Tharaniyil um varaval santhosham
Orengum ummale urchagam
Ummai padi thuthipen nan
Ummai aadi potruven nan
Ini odi odi um varavai solli
Magizhven nan
Ennai thedi vantha anpai paduven
Thanthai thanthu vitta anpai paduven
Ennai meetga vantha anpai paduven
Thannai thanthu vitta anpai paduven
Thenilum inimai
Um anpu arumai
Agilam padaiththa neer enthan perumai
Ennai um pillaiyai etru kondeer
Yesappa neer enthan sontham aaneer
mannoram emmai
Vinnodu serkka
Vinnai thurantha neer enthan perumai
Ange azhugaiyum illai
Kanneerum illai
Kavalaiyum illai
Neer mattum thaan
Irulil iruntha um janam ellarum
Periya velichchaththai kaana seythavar
Pavam sapam ellam maraiya seitheer
Kattugal ellam udaiththu vitteer
Thaniyai irunthen en thunaiyaneere
Verumaiyai irunthen
Ennai nirappi vitteere
Thaguthi illa ennai kirupaiyale
Thaguthi paduththa vanthavar neere
Enna solla eppadi solla
Um anpai paada varththaiye illa neer
Nallavar enpathai rusiththu vitten
Neer illatha en vazhkkaiye illa
Christians songs lyrics
#songsfire