Bethalaiyil Piranthavarai Tamil Christmas Song | Christmas Cover Song | New 2021 Christmas Song
Bethalaiyil Piranthavarai Song | Christmas Cover Song | New 2021 Christmas Song | Tamil Christian Hit Songs | MLS John | Tamil Christian Christmas Songs
#Bethalayilpiranthavari #Newchristmassongs #mlsjohn
Creative Herad : MLS John
Contact: 9994798192
பெத்தலையில் பிறந்தவரை…
பெத்தலையில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே – இன்று
1. இகமனைத்தையும் வடிவமைத்த
இறைவன் வார்த்தையே – இங்கு
மானிடரை மீட்டெடுக்க
மனிதம் கொண்டதே
மழலை, தீவனத் தொட்டியிலே
மாடடையும் கொட்டிலிலே
ஆரீரோ .. ஆரீரோ.. ஆரிராரோ
ஆராரோ.. ஆராரோ..ஆரிராரோ
தூங்கு, தூங்கு… பாலா நீ …
2. தாய்மரியின் மடியிலொரு
தாயின் நெஞ்சமே – இங்கு
தவழுமொரு குழந்தையென
தரணி வந்ததே …
மழலை, தீவனத் தொட்டியிலே…
3. படைத்தவரைப் பாடிப் புகழப்
படைப்புகளெல்லாம் – இன்று
தாழ்மையுள்ள இதயத்தோடு
தாள் பணிந்திடுவோம் ..
மழலை, தீவனத் தொட்டியிலே