Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும்

Faith Score0
Faith Score0

பூமி மகிழ்ந்திடும்
நம் தேவனை
வரவேற்று அழைத்திட
சிங்காசனத்தில்
வீற்று ஆளுவார்
அவர் கண்களில் அக்கினியே

அவர் பெரியவா்
நம் ராஜனே
மாட்சிமையோடு எழும்புவார்

அவர் உயர்ந்தவர்
நம் தேவனே

நாங்கள் ஆயத்தம் (2)
உமக்கு காத்திருக்கின்றோம்

உமக்கு காத்திருக்கின்றோம்
ஏக்கத்தோடு நிற்கின்றோம்
எம்மை அழைத்துச்செல்லுமே
அதற்கு காத்திருக்கின்றோம்

எக்காளம் முழங்கிட
வானங்கள் திரந்திட
பூமி அதிர்ந்திட
எங்களை நிரப்புமே

உந்தன் வருகைக்காய்
காத்து நிற்கின்றோம்
கரம் உயா்த்தி பாடுவோம்

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும் Lyrics in English

poomi makilnthidum
nam thaevanai
varavaettu alaiththida
singaasanaththil
veettu aaluvaar
avar kannkalil akkiniyae

avar periyavaa்
nam raajanae
maatchimaiyodu elumpuvaar

avar uyarnthavar
nam thaevanae

naangal aayaththam (2)
umakku kaaththirukkintom

umakku kaaththirukkintom
aekkaththodu nirkintom
emmai alaiththuchchellumae
atharku kaaththirukkintom

ekkaalam mulangida
vaanangal thiranthida
poomi athirnthida
engalai nirappumae

unthan varukaikkaay
kaaththu nirkintom
karam uyaa்ththi paaduvom

song lyrics Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும்

@songsfire
more songs Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும்
Boomi Magilndhidum

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo