Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே
Lyrics

பட்டர்ஃபிளை நானே(ஆனேன் ) பறந்து போவேன்
பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்
பட்டர்ஃபிளை நானே பறந்து போவேன்
பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்
கம்பளிப் பூச்சியாய்
நகர்ந்து நகர்ந்து செல்வேனே
கச்சிதமாய் பறக்கச் செய்தார் இயேசு
அசந்து போனேனே
பட படவென்று பறந்து செல்வேனே
பலருக்கும் சாட்சியாய் என்றும் வாழ்வேனே

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே Lyrics in English

Butterfly Aanen – pattarqpilai naanae
Lyrics

pattarqpilai naanae(aanaen ) paranthu povaen
pala vannnam kaatti paatip parappaen
pattarqpilai naanae paranthu povaen
pala vannnam kaatti paatip parappaen
kampalip poochchiyaay
nakarnthu nakarnthu selvaenae
kachchithamaay parakkach seythaar Yesu
asanthu ponaenae
pada padaventu paranthu selvaenae
palarukkum saatchiyaay entum vaalvaenae

song lyrics Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே

@songsfire
more songs Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே
Butterfly Aanen

starLoading

Trip.com WW
Scroll to Top