A

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai

அதிசய பாலன் அருள் நிறை தேவன் அன்பால் என்னை தேடி வந்தாரே காணாத ஆட்டை தேடி நல்ல மேய்ப்பன் கனிவோடு பாரில் வந்தாரே (2) 1. வானத்தில் தூதர் வட்டமிட்டே வான் பரனவர் பிறப்பினை பாட மாடடை குடில் திசை நோக்கியே மந்தை ஆயரும் விரைந்தோடினர் 2. வானில் ஓர் விண்மீன் முன்னே செல்ல மன்னர் மூவரும் தொடர்ந்தே பின்செல்ல முன்னணையினில் மன்னன் ஏசுவை கண்டு மகிழ்ந்து பணிந்தனரே

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai Read More »

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்- Aadhavan Uthikkum mun

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்! காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்உத்தமர் தோன்றி விட்டார்!நம் உத்தமர் தோன்றி விட்டார்!! ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசுஆண்டவர் தோன்றி விட்டார்காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்கர்த்தர் தோன்றி விட்டார் – நம்கர்த்தர் தோன்றி விட்டார்

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்- Aadhavan Uthikkum mun Read More »

ஆயிரம் இருந்தென்ன எனக்கும்

ஆயிரம் இருந்தென்ன எனக்கும்ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னைஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லைஅன்பிற்கு அகலம் இல்லைஏசுவின் அன்பிற்கு இணையில்லையேஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன்எங்கோ நான் வாழ்ந்தேன்வழி தப்பி திரிந்தேனய்யாவழி தப்பி திரிந்தேனய்யாஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் – ஆயிரம் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபை மாறாதய்யா – 2கிருபை மாறாதய்யா – 2 – ஆயிரம் கல்வாரி அன்பிற்குஇணை ஏதும் இல்லையேகல்வாரி நாயகனின் அன்பு போதுமே – 2கல்வாரி நாயகனின் அன்பு

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் Read More »

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே-2 போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம்-2 ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே-2நதியே வற்றாத ஜீவ நதியே-2 வரண்டு போன பாலைவனமாய் வாழ்ந்து வந்தேனே போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே-2என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா-2 நதியே வற்றாத ஜீவ நதியே-2 உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன் தேடிவந்து ஜீவன் தந்துஎழும்ப செய்தீரே-2 தூய ஆவியை அனுப்பி என்னைஉயிர் அடைய செய்தீர் ஐயா_2 நதியே வற்றாத ஜீவநதியே-4

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே Read More »

ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! அல்லேலுயா, இன்னும் அவர்

ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

அன்பு நிறைந்த தெய்வம் நீரே

அன்பு நிறைந்த தெய்வம் நீரேஇறக்கத்தில் ஐஸ்வரியம் நீரேரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2தகுதி இல்ல அடிமை என்னைஉயர்ந்தவர் உன்னதர் நீரேஆனாலும் என்னை நேசித்தீர்என்னிலே ஒன்றும் இல்லைஎன்னிலே நன்மை இல்லைஆனாலும் என்னை உயர்த்தினீர் வாழ்நாளெல்லாம் உம் புகழைஎன்றென்றும் பாடிடுவேன்உந்தன் நாமம் எந்தன் மேன்மைஎன்றென்றும் உயர்த்திடுவேன் ஹல்லேலூயா ஹல்லேலூயாஹல்லேலூயா ஆமென் – 3ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2 1. உன்னதமானவரின்மறைவினால் வாழ்கின்றேன்சமாதான தாவரம் நீரே – 2உம் நாமம் அறிந்ததினாலேஉயரத்தில் வைத்தீரையாஎன்றென்றும் நீரே அடைக்கலம்அரணான

அன்பு நிறைந்த தெய்வம் நீரே Read More »

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே A Child’s been born as Son of GOD,In the great name of Jesus Christ,Heavens praise Him with angels’ song,We’re gonna join them

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே Read More »

Exit mobile version