A

Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன்

ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார் கார்கால குளிரிலே மாமரி பாதம் பிறந்தார்இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார் ஏழையின் கோலம் எடுத்து மாடடை குடிலதனில் […]

Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன் Read Post »

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார் ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் தோன்றினார் – ஆனந்த 1.

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் Read Post »

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம்

அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 என்ன

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம் Read Post »

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம்

அதோ ஒரு நட்சத்திரம் தேவன் அன்பிற்குத் தான் இது பொற்சித்திரம் அழகாக வழி காட்டுதேதேவன் பிறந்தாரே எனக் கூறுதே ஒரு பாடல் கேட்குதே தூதர் வாழ்த்து பாடவே

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம் Read Post »

Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான்

Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read Post »

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ

அரசனைக் காணமலிருப்போமோ? – நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, –

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ Read Post »

Scroll to Top