Alwyn.M

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் (2)இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் (2)வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னைதுளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)ஷெக்கினா (Shekinah) […]

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Read More »

காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா

காரியம் மாறுதலாய் முடியும் Read More »

உயிர் தந்த இயேசுவே

Lyrics (Bb-Maj / 4/4 / T:90) உயிர் தந்த இயேசுவேஉம்மை போல யாருண்டுஉறவுகள் பல இருந்தும்உம் அன்பிற்கு ஈடாகுமா? உம்மை நேசிப்பேன்உம்மை சேவிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை (2) தாயின் கருவில் இருந்தபோதேதயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)தந்தையை போல கரம்பிடித்து என்னைதடுமாறாமல் நடை பழக்கினீரே (2) – உயிர் தந்த வாலிப நாட்களில் உடனிருந்தீர்வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்துகலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2) – உயிர் தந்த முதிர்வயதிலும் கனிகொடுத்தென்னைபசுமையாய் வாழச் செய்வீரே (2)கால்கள் தளர

உயிர் தந்த இயேசுவே Read More »

தூயவரே துணையானீரே

Thooyavare Thunaiyanerae – தூயவரே துணையானீரே தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2)- உமக்கே 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) – உமக்கே 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) – உமக்கே Thooyavare ThunaiyaneeraeThuthi Gana Magimai UmakeParisuthare ParigariyeParolaga

தூயவரே துணையானீரே Read More »

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்

மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்இயேசு பிறந்தாரேகொட்டும் பனியிலே இராஜாவாகஇயேசு பிறந்தாரே-2 நம் பாவங்கள் போக்கசாபங்கள் நீக்கபூலோகம் வந்தாரே-4 விண்மீன் காட்டிய வழி இதுஇருளை போக்கிய ஒளி இதுநம் இயேசு இராஜாவின் வழி-2 சின்ன குழந்தை சிரிப்பினில்இதயங்கள் மகிழுதேசெல்ல குழந்தையின் வருகையால்இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில் தூதர் உம்மையே துதித்திடஇடையர் உம்மையே வணங்கிடசாஸ்திரியர் உம்மை தொழுதிட இருள் போக்க பிறந்தாரேகனிவாய் பரலோகம் திறந்தாரேமாந்தர்கள் மத்தியில் நமக்காகஇயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில்

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் Read More »

Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே

ஒரு முறை பார்க்கனும்எனக்காய் மண்ணில் வந்த பேரழகைஒரு முறை கேட்கனும்எனக்காய் கதறும் அந்த தேன் குரலைபரலோகம் விட்டு வந்தஅந்த பரிசுத்த பாலனைஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமேமகிமையே மகிமையேஇம்மானுவேல் பிறந்தாரே-2 வாழ்க வாழ்க வாழ்கவேவிண்ணின் தூதர் வாழ்த்தவேமண்ணில் தேவன் பிறந்து விட்டாரேவாழ்க வாழ்க வாழ்கவேமேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவேமீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை Oru murai paarkkanumEnakkay mannil vantha perazhagaiOru murai ketkanumEnakkay katharum antha then kuralaiParalogam vittu vanthaAntha parisuththa baalanaiOrumurai paarkkanume RasikkanumaeMakimayae mamimayaeImmanuvel

Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே Read More »

Scroll to Top