Amali Deepika

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Read More »

Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார்

மா ஜோதி தோன்றினார் இப்புவியில்அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார் அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயமானவரே காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில் பாலனாம் இயேசு பிறந்தாரேஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார் இம்மானுவேலனாய் ராஜாவாய்பிறந்தார் ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய் பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய் சேயாகப் பிறந்தார்

Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார் Read More »

Scroll to Top