சிலுவை மட்டும் உம்மை
Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் […]
Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் […]
Lyrics உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே பலியாக என்னை படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2) பாகாலை முத்தம் நான்
பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை
Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய Read Post »
நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் நீர்
Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics Read Post »
உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2 ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனேமனிதனை மீட்க வந்தவரே-2ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்உன் நினைவாக
Uyirodu Ezhunthavar neer thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Tamil christian song lyrics Read Post »
ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன
Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics Read Post »
இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன்வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனேஉன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் – வழியும்
Isravele Bhayapadathe tamil christian song lyrics Read Post »
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2 நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 – இம்மட்டும் 1. காலம்சொல்