bible

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 1. காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரேஉடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்ஆலோசனை தந்து நடத்தீனீரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Read More »

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா பல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால் மிருகங்கள் வராதபடி,காவலுங் காத்தோம்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன் முட்டகன் செந்நெல்,கட்டி வெள்ளைப்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான்

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் 1. பரத்திலேயிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். 2. இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன். 3. இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார். 4. பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்த்தியாம் 5. குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே. 2ம் பாகம்விசுவாசிகள் சொல்லுகிறது 1. களிப்பாய் நாமும் மேய்ப்பரின்பின்னாலே சென்று, ஸ்வாமியின்ஈவானதை நாம் கேட்டாற்போல்சென்றுமே பார்ப்போம்,

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் Read More »

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha எதுக்கும் உதவாத என்ன நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்கஒன்னுத்துக்கும் உதவாத என்னஉங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2 நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்லஉத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல 1.யோனா போல ஓடினாலும்உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்கபேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2 2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்கஎன் பாவங்கள தோலின் மீது சிலுவையா

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha Read More »

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.  

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus. Read More »

Scroll to Top