உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னை எடுத்து நீர் பயன்படுத்தும் உம் கிருபை எனை சூழ எந்நாளும் உம்மைப்போற்ற மகிமையாய் என்னை நடத்தும் நீரே என்னை உயர்த்தினீர்…