யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2…
விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்தபாவியானவன பரலோகம் சேர்க்க-2இருளாய் இருந்த என்னவெளிச்சமாய் மாற்றபிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 -…
என் விண்ணப்பத்தை கேட்டீரையாஎன் கண்ணீர் கண்டீரையாஎனக்குதவி செய்தீரையாஉம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட ஏல் ஒலாம் தேவனேசதாகாலமும் உள்ளவரேஏல் ஒலாம் தேவனேநீர் என்றும் உயர்ந்தவரே வனாந்திரமான என் வாழ்க்கையைநீரூற்றாய்…
எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே…
என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான் சாகும் வரையில் உம்மை நம்பியிருப்பேன்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன்…
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும் நீர் செய்த நன்மைகளை…
நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 1.வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல-2…
உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் - இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன படைக்கிறேன் - இயேசுவே உங்க முகத்தைப் பார்க்கனும் இன்னும் உமக்காய் எழும்பனும்…