RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே
ராஜ ராஜன் பிறந்தாரே-4செம்மேனி அழகு வாய்ந்தவர்செம்பாவம் போக்க வந்தவர்முன்னனை மீதினில் வந்ததுதித்தார்வந்ததுதித்தார்-ராஜ ராஜன் 1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2கந்தை கோலமாக தேவன்கன்னி வயிற்றினில் பிறந்தாரேநிந்தை யாவும் நீக்கிடவேநீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன் 2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2விண்ணின் தூதர் பாட்டுப்பாடவிண்ணின் மைந்தன் பிறந்தாரேஇயற்கையும் அவர் அழகைப்பாடஇயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்