choir songs

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே

Lyrics: மண்ணில் வந்த பாலனே விண்ணை விட்டிரங்கினீர் மனுவின் பாவம் போக்கவே ஏழை கோலம் எடுத்தீர் தா லே லே லோ 1) கந்தை துணியில் பொதிந்திட முன்னணையில் கிடத்திட மாட்டுத் தொழுவில் உதித்தீரே உம்மை போற்றித் துதிப்போம் 2) தூதர் கூட்டம் பாடிட மேயிப்பர்களும் பணிந்திட சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து) பணிந்து உம்மை போற்றியே

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே Read More »

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட

பார் எங்கும் மகிழ்ந்து ஆடவிண் தூதர் இசைந்து பாடசின்னஞ்சிறு பாலகனாய்மண்ணில் வந்த மன்னவனாம்அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவ மைந்தன் இன்று பிறந்தார் மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவேபாலகனை காண அவர்சென்றனரேகந்தை துணி கோலமாகமுன்னனையின் மீதினிலேஉலகத்தின் இரட்சகரை தொலுதனரே வானில் புது விடிவெள்ளிதோன்றியதேதேவ மகன் பிறப்பினைகூறியதேஞானிகளும் பின்சென்றுகாணிக்கைகள் கொண்டு சென்றுஇயேசு பாலன் முன்பாக பணிந்தனர்

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட Read More »

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையி தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத்

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று Read More »

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். 4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர்

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில்

Ÿவான் தூதன் தொனியினில்விண் மீன்கள் நடுவினில்தேவன்பை உலகினில்விதைக்கப் பிறந்தார் 1) வானவன், பூமகன், ஆதவன், கோமகன்முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார் கூடுவோம் பாடுவோம்கூடுவோம் போற்றுவோம் 2) மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார்

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில் Read More »

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம்

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க Read More »

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில் …..விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரே …ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே மின்னிடும் வானக தாரகையேதேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவேபாலனைக் கண்டு பணிந்திடவேமகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை மகிமையில் தோன்றிய தவமணியேமாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவேமானிடனாக உதித்தவரேபணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை Pani Vilum Raavinil Kadung kulir VealaiyilKannimari MadiyilVinnavar Vaalthida Aayarkal PottridaYesu PirantharaeRajan Piranthaar Nesar Pirantharae

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics Read More »

Scroll to Top