Ummai Allamal | Jeswin Samuel | Joshua Samuel | Giftson Durai | Tamil Christian song 2023
Ummai Allamal | Jeswin Samuel | Joshua Samuel | Giftson Durai | Tamil Christian song 2023 Lyrics, Tune & Sung […]
Ummai Allamal | Jeswin Samuel | Joshua Samuel | Giftson Durai | Tamil Christian song 2023 Lyrics, Tune & Sung […]
1. அல்லேலூயா என்றுமே அவருடையபரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள்,என்றும் அவரைத்துதியுங்கள்.வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்துவல்லமை நிறைந்த கிரியைக்காகஅல்லேலூயா அல்லேலூயா. 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்,என்றும்
அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya Read Post »
உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம்மனிழுதையாஉம்மை நோக்கிப்பார்த்துஇதயம் துள்ளுதையா 1. கரம் பிடித்து நடத்துகிறீர்காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (2) – உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்காயமெல்லாம் ஆற்றுகிறிர்; 3.
நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே 1.நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா (அது)நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3)
நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Read Post »
1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு
பல்லவி எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ? சரணங்கள் 1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,-
பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப்
பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக்கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ?-அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம்
எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae Read Post »
நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே 1. பக்தியாய் ஜெபம் பண்ணவேசுத்தமாய்த் தெரியாதய்யா!புத்தியோடுமைப் போற்ற, நல்சித்தம் ஈந்திடும், யேசுவே! 2. பாவ பாதையைவிட்டு நான்ஜீவ பாதையில் சேர, நல்ஆவி தந்தெனை
பக்தியாய் ஜெபம் பண்ணவே – Bakthiyaai Jebam Pannavae Read Post »
உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய்