எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami
பல்லவி எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். சரணங்கள் 1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே 2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – […]