யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva
யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் […]
யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் […]
பல்லவிஎனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ ? அனுபல்லவிமனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,வல்லமையோடு மகிமையாய்த்
எனது கர்த்தரின் ராஜரீக நாள் -Enathu Kartharin Raajareega Naal Read Post »
பல்லவி என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என் சரணங்கள் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,நரர்
ஐயையா நான் வந்தேன் தேவஆட்டுக்குட்டி வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் தயைசெய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லைதேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக்
நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால்
உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய்
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ,
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae Read Post »
எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என்
எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam Read Post »
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதங்க முழுவதும் நோக ஐயா , என்
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரேஉங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் மடங்கு
Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Read Post »