christianmedia

எனது கர்த்தரின் ராஜரீக நாள் -Enathu Kartharin Raajareega Naal

பல்லவிஎனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ ? அனுபல்லவிமனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,வல்லமையோடு மகிமையாய்த் […]

எனது கர்த்தரின் ராஜரீக நாள் -Enathu Kartharin Raajareega Naal Read Post »

நீயுனக்கு சொந்தமல்லவே-Nee Unakku Sontham Allave

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால்

நீயுனக்கு சொந்தமல்லவே-Nee Unakku Sontham Allave Read Post »

உந்தன் சுயமதியே -UNDHAN SUYAMADHIYE

உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய்

உந்தன் சுயமதியே -UNDHAN SUYAMADHIYE Read Post »

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ,

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae Read Post »

எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என்

எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam Read Post »

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதங்க முழுவதும் நோக ஐயா , என்

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer Read Post »

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரேஉங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் மடங்கு

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Read Post »

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே – 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே – 2 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics Read Post »

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு

நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர்

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு Read Post »

Potriduvom Pugazhnthiduvom – போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் song lyrics

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்பொற்பரன் இயேசுவையேபுவியில் அவர் போல் வேறில்லையே 1.தந்தையைப் போல் தோளினிலேமைந்தரெமைச் சுமந்தவரேஎந்நாளுமே அவர் நாமமே இந்நிலத்தை நாம் துதித்துடுவோம் 2.கன மகிமை புகழுடையகருணையாய் ஜெநிப்பித்ததாலேகனலெரியின் சோதனையில்

Potriduvom Pugazhnthiduvom – போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் song lyrics Read Post »

Scroll to Top