Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே
மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார் மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது-மானிடர் 1.ஆதியில் தோன்றியபாவத்தை போக்கவேதேவனின் குமாரனேஉலகில் வந்துதித்தார்-2 […]