Christina Beryl

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே

மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார் மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது-மானிடர் 1.ஆதியில் தோன்றியபாவத்தை போக்கவேதேவனின் குமாரனேஉலகில் வந்துதித்தார்-2 உன்னை மீட்க வந்த தேவன்இன்று உன்னை அழைக்கின்றார்உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின் 2.நித்திய வாழ்வினைமானிடர் பெற்றிடவேதேவனின் குமாரனேநம்மை மீட்க வந்தார்-2 ஜீவ கிரீடம் பெற்றிடவேஇன்று உன்னை அழைக்கின்றார்அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே Read More »

Anbe deiveega anbe tamil christian song lyrics

அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2போகும் பாதையில் முன் செல்லும்நித்திய வழியில் நடத்திடுமே-2அன்பே தெய்வீக அன்பே உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்உம் கரம் என்னை காத்திடுமே-நான்-2என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்உந்தன் கிருபைகள் நித்தியமே-2அன்பே தெய்வீக அன்பே அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே Anbe deiveega anbe -2Ennai Aazlbavare

Anbe deiveega anbe tamil christian song lyrics Read More »

Enna Koduppaen Naan Umakku lyrics

என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்

Enna Koduppaen Naan Umakku lyrics Read More »

Exit mobile version