Unnatha Devan Unnai
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே பாவத்தில் அழியாதே தேவனை மறவாதே இருதயத்தை தட்டுகிறார் இன்றதை திறந்தளிப்பாய் இன்று உன் […]
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே பாவத்தில் அழியாதே தேவனை மறவாதே இருதயத்தை தட்டுகிறார் இன்றதை திறந்தளிப்பாய் இன்று உன் […]
Yorthaan Veattaeri Manusha – யோர்தான் விட்டேறி மனுஷ 1. யோர்தான் விட்டேறி, மனுஷ குமாரன் ஜெபித்தார்; வானின்றப்போதிறங்கின புறா உருக் கண்டார். 2. நல்லாவி அபிஷேகமாய்
Yorthaan Veattaeri Manusha – யோர்தான் விட்டேறி மனுஷ Read Post »
அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை – 2
என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா?கல்வாரி காட்சியை கண்டபின்னும் நேசியாமல் இருப்பாயா -(2) பாவத்தின் அகோரத்தை பார்பாதகத்தின் முடிவினை பார்-(2)பரிகாச சின்னமாய் சிலுவையிலேபலியான பாவி உனக்காய்-(2) பாவம் பாரா பரிசுத்தர்
கிறிஸ்து பிறந்தாரே தாழ்மையை தரித்தாரே மாட்டுத் தொழுவத்தில் பிறந்த தேவனை போற்றிப் புகழ்ந்திடுவோம் அ..ஆ…ஆ…ஆ…ஆ ஓஹோ..ஹோ..ஹோ லலால..ல..ல அல்லேலுயா ஆமென். வாட்டும் குளிரினில் ஏழ்மைக்
முன் செல்வோம்! பின் திரும்பிடோம்! 1. புறப்பட்டுச் செல்வோம்!போர்க்களம் செல்வோம்!இயேசுவின் பின்னே செல்வோம்கலப்பையின் மீது கை வைத்தபின்னர்கண் திரும்பாது முன் செல்வோம்
உன்னத தேவன் என்னோடு இருக்கபயப்படவே மாட்டேன்காருண்ய தேவன் என்னோடு இருக்ககலங்கிடவே மாட்டேன் கோலும் தடியும் தேற்றி நடத்துமேகண்ணீரை துடைத்திடுவார் தாயைபோல் தேற்றிடும் உன்னத தேவன் இவரேகைவிடவே மாட்டார்
1. யூதாவின் இராஜசிங்கம் நீரே அல்ஃபாவும் ஓமெகாவும் நீரே வல்லமை கனம் ஞானம் மகிமையையும் துதியையும் பெற்றுக் கொள்ள பாத்திரர் நீரே பாவமானீரே என்னை நீதியாக்கிட சாபமானீரே
அன்பே ! அன்பே ! அன்பே ! ஆருயிர் உறவே ஆனந்தம் ! ஆனந்தமே ! சரணங்கள் 1. ஒருநாள் உம் தயை கண்டேனையா அந்நாளென்னை வெறுத்தேனையா
Anbea Anbea Anbea Aaruyir – அன்பே அன்பே அன்பே ஆருயிர் Read Post »
1. கிறிஸ்து எம் ராயரே, வந்தாளுகை செய்யும் வெம் பாவம் நீங்கவே செங்கோலைச் செலுத்தும். 2. விரோதம் நீங்கியே விண்போல மண்ணிலும் தூய்மையும் அன்புமே எப்போது செழிக்கும்?