Anbaram Yesuvin Anbinai Yenniye
அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியேஅளவில்லா துதிகளுடன்சந்தோஷ கீதங்களால்எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த […]
அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியேஅளவில்லா துதிகளுடன்சந்தோஷ கீதங்களால்எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த […]
Ennai Kandeer – என்னை கண்டீர் என்னை கண்டீர் என்னில் என்ன கண்டீர் ? மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர் கண்ணுக்குள்ளே என்னை வைத்து கண்மணி போல்
Keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின் 1. கீழ் வான கோடியின் செம் காந்தி சூரியன் எழும்பிடும்: அடியார் ஆன்மத்தின் நீதியின் சூரியன் ஆரோக்கியம்
புது கிருபைகள் தினம் தினம் தந்துஎன்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்ட என் பாக்கியமே
என்னை கண்டவரே என்னை காண்பவரே என்னை காத்தவரே என்னை காப்பவரே அல்லேலுயா அல்லேலுயா (2) அல்லேலுயா அல்லேலுயா(2) பாவியாக இருந்த என்னை கண்டு கொண்டீரே
அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு
பாடி போற்றுவோம் 1. கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – சங்கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – 2 கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்!அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம்
உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன் உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன் உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன் இறைவா இறைவா
பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக் கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட மதுபான முண வேண்டுமோ?-அன்றித் துதிபாடும் உலகோருன்
Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே Read Post »
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயாஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் -ஆ . ஆ 1.பார் அதோ கல்லறைமூடின பெருங்கல்புரண்டு