Unnatha devan unnudan
உன்னத தேவன் உன்னுடன் இருக்கஉள்ளமே கலங்காதே அவர் வல்லவரே என்றும் நல்லவரே நன்மைகள் குறையாதே அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் அனாதையாய் தவித்த […]
உன்னத தேவன் உன்னுடன் இருக்கஉள்ளமே கலங்காதே அவர் வல்லவரே என்றும் நல்லவரே நன்மைகள் குறையாதே அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் அனாதையாய் தவித்த […]
யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
அன்பில் என்னைப் பரிசுத்தனாக்கஉம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா? கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா? 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
Kiristhuvin Adaikalathilகிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில் கன்மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம் 1. கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும் ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும்
Kiristhuvin Adaikalathil – கிறிஸ்துவின் அடைக்கலத்தில் Read Post »
புரட்சியாளர் இயேசு 1. புரட்சியாளர் இயேசுவிலே நாம்புரட்சி ஒன்றைக் கண்டிடுவோமேபுரட்சிகரமாய் இணைந்து அவரில்புனிதப் புரட்சி செய்திடுவோமே அன்பின் புரட்சி ஆவியின் புரட்சிஅன்பர் இயேசுவின் அருட்புரட்சிவாலிபர் நடுவினிலே எழுப்புதல்
என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா? கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா? 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
அன்பு கூர்வேன் இன்று உம்மில்அன்பு கூர்வேன் ஆத்ம நேசரேநேர்த்தியாய் என்னை மண்ணில்காக்கும் அன்பை எண்ணிஉயர்த்தி உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க
கிறிஸ்துவின் அடைக்கலத்தில்சிலுவையின் மாநிழலில்கன்மலை வெடிப்பதனில்புகலிடம் கண்டு கொண்டோம் 1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்ஓநாயின் கூட்டங்களும்ஆடிடைக் குடிலினில்மந்தைகள் நடுவினில்நெருங்கவும் முடியாது 2. இரட்சிப்பின் கீதங்களும்மகிழ்ச்சியின் சப்தங்களும்கார்மேக இருட்டினில்தீபமாய் இலங்கிடும்கர்த்தரால் இசை
புறப்பட்டுச் செல்வோம் புறப்படு! நீ புறப்படு! கட்டளை பிறந்துவிட்டதுகண்டிப்பில்லை கெஞ்சவில்லைதுணிந்த நெஞ்சம் உனக்கிருந்தால் புறப்படு! 1. தூரத்தில் கேட்பது அழுகுரல் புறப்படு!பாவத்தில் நொந்தவர்