Anbin Devan Yesu
அன்பின் தெய்வம் இயேசுஆறுதல் தருபவர்மார்பில் சாய்கின்றேன்மகிழ்ந்து பாடுவேன் – 2 1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்சிலுவை அன்பினாலே திசையும் புரிந்ததுவாழ்வது நானல்ல என்னில்இயேசு வாழ்கின்றார் […]
அன்பின் தெய்வம் இயேசுஆறுதல் தருபவர்மார்பில் சாய்கின்றேன்மகிழ்ந்து பாடுவேன் – 2 1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்சிலுவை அன்பினாலே திசையும் புரிந்ததுவாழ்வது நானல்ல என்னில்இயேசு வாழ்கின்றார் […]
என்னை நிரப்பும் இயேசு தெய்வமேஇன்று நிரப்பும் உந்தன் ஆவியால் 1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்பெலனே வாருமேபெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்வல்லமையே வாருமே 2. தேற்றரவாளன் பரிசுத்த
1. கிறிஸ்துவின் வீரர் நாம்; ரத்தத்தால் மீட்டாராம் இப்போது சேனை சேர்ந்து நாம் அவர்க்காய்ப் போர் செய்வோம் அபாயத்தினூடும் மகிழ்ந்து பாடுவோம் தம் வீரரை நடத்துவோர் நெஞ்சில்
Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம் Read Post »
Unnatha Devaneஉன்னத தேவனே என் இயேசு ராஜனே உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா 1. உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை
யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன் ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (2) 1. தீமை செய்ய நினைத்தார்கள் நன்மையாய் மாற்றினீர் (2) குழியில் தள்ள முயன்றார்கள்
அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே அன்புப் பாதையின் வழி நடந்தே அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் 1. அற்புதமாக எமைப் படைத்தீர் தற்பரன் நீரே
Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது எனை நினைத்து உருகியது போதும் இயேசுவே எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே கல்வாரி மலையின் மீது
Ennai Ninaithu Urugiyathu – எனை நினைத்து உருகியது Read Post »
1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம் என் வாழ்க்கை ஆகட்டும் என் அன்பு ரசமாகவே பொங்கி வழியட்டும் பிறர் உண்டு புத்துணர்வாய் வாழ்வில் பங்கு பெற 2. என் எல்லாம்
Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம் Read Post »
புதிய பாடல் பாடி பாடி இயேசு புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம்
உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா 1. உம் அன்பைப் பருகிடஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் இரவெல்லாம் பகலெல்லாம்