David Selvam

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics

Lyrics மனம் இரங்கும் என் தெய்வமே இரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதே விடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமே திறப்பிலே நான் நிற்க ஆயத்தமே என் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே உறவுகள் இழந்து வேகுதே உள்ளம் கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம் எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானே அனுகவில்லை உண்மைதானே ஆயினும் எகிப்தும் உம் சாயலே உமது படைப்பே தூக்கிடும் கரத்திலே மரணத்தின் பாதையில் ஜனம்போகுதே திரளாய் அனுதினமும் ஜனம் மடியுதே […]

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics Read More »

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )உமக்கு அது லேசான காரியம்பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம்

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika Read More »

Scroll to Top