INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2கனுக்கால் அளவு போதாதையாமுழங்கால் அளவு போதாதையா-2கடக்கமுடியா நதியாய் என்னைஅபிஷேகித்து நடத்துமையா-2-இயேசுவே 2. ஜீவ நதியாய் தோன்றும் இடமேதேவனுடைய பரிசுத்தஸ்தலமேஜீவ நதியாய் தோன்றும் இடமேகர்த்தர் அமரும் சிங்காசனமேபாயும் இடமெல்லாம் ஆரோக்கியமேகரைகள் கனி தரும் மரங்கள் தானே-2இலைகள் எல்லாம் மருந்தாகுமேகனிகள் கெடாமல் உணவாகுமே..-2-இயேசுவே..
INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics Read More »