good friday songs

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை […]

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »

Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2) 1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2) அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார் என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர் 2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2) அவர் எனக்காய் ஜெபித்தார்

Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics Read More »

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள்

குருசிலே மரண பாடுகள் நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2 எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர் உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 1.எந்தன் அடிகள் எல்லாம் உம் மேலே விழுந்ததே என் சிந்தை மீறல்கள் முள் முடியை தந்ததே-2 என்னை சிறப்பாக்கவே சிறுமையானீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 2.எந்தன் பாவ பாரத்தை சிலுவையில் சுமந்தீரே என்னை பரிசுத்தமாக்கவே இரத்தம் சிந்தி மரித்தீரே-2 என்னை நீதிமானாக்க நீர் நிந்தை ஏற்றீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள் Read More »

kalvaariyil ratham sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே சிலுவை பாடுகளை சகித்தீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2) ஓசன்னா ஓசன்னா ஓசன்னா உன்னத தேவனுக்கே (2) பணிந்து உம்மை ஆராதிப்பேன் உம் பாதம் சரணடைவேன் (2) பாவியான என்னை கண்டு பரலோகம் விட்டு வந்து பலியானீரே என்னை மீட்கவே (2) உம் அன்பை நினைக்கையிலே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2) இயேசுவே இயேசுவே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4) kalvaariyil ratham sinthineer ennai

kalvaariyil ratham sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் Read More »

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும்

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Read More »

Enthoralbhuthama Malayalam Christian Devotional Song

Enthoralbhuthama… ithenthoralbhuthama .. Daivamen, arikilayi, altharayil .. Enthoralbhuthama… ithenthoralbhuthama .. Daivamen, kaikalil, naavilinitha .. {Aradhana mathrame, paadanullu Nanni mathrame innu, parayanullu } x2 Enthoralbhuthama… ithenthoralbhuthama .. Daivamen, arikilayi, altharayil .. {Ninne nokki irikkanne kariyunullu .. Nin snehamorthu karayane akunullu } x2 Nin snehathin aazham ariyan, enthu njan cheyyum? Nin thyagathin vilayayi, enthu nalkidum? Enthoralbhuthama… ithenthoralbhuthama

Enthoralbhuthama Malayalam Christian Devotional Song Read More »

Scroll to Top