ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics
ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயாபாவ ஆதாம் மக்களே தூயாபாதகர் எம் பாவம் போக்கவேபாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காகஐந்து காயமேற்ற நேசரேநொந்துருகி வந்த மக்கள் மேல்நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரேவாக்கு மாறா உண்மை நாதனேவாக்கை நம்பி […]
ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics Read More »