I

இன்னும் இன்னும் உங்க கிருபை

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபைவேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2உங்க கிருபை இல்லன்னாநான் தோற்று போயிருப்பேன்உங்க கிருபை இல்லன்னாநான் செத்து போயிருப்பேன் கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 1.என்னோட Plan எல்லாம்உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சிஎன்னோட Dream எல்லாம்கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2 எல்லாமே போனாலும் நீங்க போகலஎன்னையும் தேடி நீங்க வந்தீங்க-2 கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 2.என்னோட Strength எல்லாம்குறைஞ்சி போச்சி […]

இன்னும் இன்னும் உங்க கிருபை Read More »

Irudhi Naalum vanthittathae song lyrics

இறுதி நாளும் வந்திட்டதேபிரிந்து சென்றிடும் நேரம் இதே-2எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2 நல்ல போராட்டத்தை போராடினேன்ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனேஎன்று என்னை அழைப்பார்கட்டி அணைத்திடுவார்-2 அந்நிய கண்களால் அல்லவேஎன் சொந்த கண்களால் பார்ப்பேனேஎன் மீட்பரோடு நான்இருப்பேனேநித்திய காலமும் வாழ்வேனே-2

Irudhi Naalum vanthittathae song lyrics Read More »

Inba Yesu Rajavai songs lyrics

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டுவசனமாம் வேலியாலே காக்கப்பட்டுகறை திரை அற்ற பரிசுத்தரோடுஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போதுநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போதுஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்துஒவ்வொரு

Inba Yesu Rajavai songs lyrics Read More »

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன்

ஐயையோ நான் என்ன செய்வேன் அங்கம் பதைத்தேங்குதையா அனுபல்லவி மெய்யாய் எந்தன் பாவத்தாலே மேசியா வதைக்குள்ளானார் சரணங்கள் 1. முண்முடி சிரசில் வைத்து மூங்கில் தடியாலடித்த சண்டாளர் செய்கையை எண்ண சகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ 2. பெற்ற தாயார் அலறி வீழ பிரிய சீஷர் பதறி ஓட செற்றலர் திரண்டு சூழ தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ 3. கால் தளர்ந்து போச்சுதையா கைகள் சோர்ந்து வீழுதையா சேல்விழிகள் மங்குதையா தேவே எந்தன்

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன் Read More »

Irangum Irangum karunaivaari இரங்கும் இரங்கும்

இரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, – பவ – நாசநேசனே! திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும் அடியேன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும் தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும் பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள் ஐயா, – தயை –

Irangum Irangum karunaivaari இரங்கும் இரங்கும் Read More »

Engal Bharatham- John Jebaraj lyrics

இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் இது எங்கள் பாரதம் -4 இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் – 2 நம் மொழிகள் வேறாகினும் நாம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாகினும் நம்மில் வேற்றுமை இல்லையே – 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் –

Engal Bharatham- John Jebaraj lyrics Read More »

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2 சபையின் தலைவர் இயேசுவே மூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே 1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2 சபைதனில் நிலை நாட்டினீர் புது மனிதனாய் என்னை மாற்றினீர் வாழ்க்கையை செழிப்பாக்கினீர் கிருபையால் உயர்த்துனீர் என்னை கிருபையால் உயர்த்தினீர் 2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு)

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7 Read More »

Scroll to Top