Issac D

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics

என்னவரே என்னவரேஎன்னவரே என் உடையவரே (2) 1.உங்க வாயின் முத்தங்களால்என்னை முத்தமிடுபவரே (2)திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்என் மேல் உடையவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியேஎன்று அழைப்பவரே – என்னவரே 2.எந்தன் தாயின் கருவிலேஎன்னை தெரிந்து கொண்டவரே (2)வீணன் என்று பலர் தள்ளின போததென்னைவனைந்து எடுத்தவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியஎன்று அழைப்பவரே –

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics Read More »

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics Read More »

Scroll to Top