Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith – Anbu song lyrics
பெயரோ புகழோ என்றும் நிலை நிற்காதேசொத்தோ சுகமோ என்றும் கரைந்து போகுமே-2 உங்க அன்பு மேலானதேஉங்க அன்பு மெய்யானதேஉங்க அன்பு விட்டு விலகாததேஉங்க அன்பு என்னை தாங்கிடுமே அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதேஅன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே சொந்தம் பந்தம் மறந்து போவார்கள்நண்பர் மனிதர் விலகி போவார்கள்-2 இயேசு நீரே எந்தன் உயிரானவர்மாறும் உலகில் நீர் உறவானவர்என் நினைவே நீர் அழகானவர்என் உயிரே நீர் நிறைவானவர் அன்பு இயேசுவின் அன்பு அது […]
Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith – Anbu song lyrics Read More »