J

Jebathin naatkal yennai maatrum lyrics

Download PPT ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன்-2 இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து உந்தன் பாதம் வேண்டுகிறேன்-2-ஜெபத்தின் என்னை மாற்றிடும் என்னை நிறைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே என்னை மாற்றிடும் என்னை உடைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே-2-ஜெபத்தின் பெருமையில் வறுமை கிருபையில் பெருக உம்மைப்போல் என்னை மாற்றிடுமே-2-ஜெபத்தின் Jebathin naatkal yennai maatrum unthan paatham paninthiduven -2 intha jeba naalil paninthu kuninthu unthan paatham vendukiren – […]

Jebathin naatkal yennai maatrum lyrics Read More »

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கிதுவே சட்டம்  — (2) 2. ஊக்கத்துடனே ஓர் முகமாய் வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி கேட்கும்படி கிருபை செய்வீர்  –ஜெபமே 3. ஆகாத நோக்கம் சிந்தனையை அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு வாகானதாக்கும் மனமெல்லாம் வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் –ஜெபமே 4. இடைவிடாமல் ஜெபம் செய்ய இடையூரெல்லாம் நீக்கிவிடும் சடைப்பில்லாமல் உந்தன் பாதம்

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics Read More »

Scroll to Top