Jeswin Samuel

Rajadhi Rajavam song lyrics in tamil

இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை தாங்கி கொண்டீரய்யா தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர் (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில் கிருபையால் காத்தீரைய்யா சத்ருக்கள் […]

Rajadhi Rajavam song lyrics in tamil Read More »

பாடுவேன் உம் புகழை பாடுவேன் Paaduvaen Um Pugazhai Paaduvaen Lyrics

பாடுவேன் உம் புகழை பாடுவேன் நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2 என்னை கண்ட தெய்வமே நான் உம்மை பாடுவேன் என்னை காத்த இயேசுவே நான் என்றும் பாடுவேன் குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன் கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர் -2 இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3 எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன் உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே -2 இயேசு என்னோடு இருப்பதால்

பாடுவேன் உம் புகழை பாடுவேன் Paaduvaen Um Pugazhai Paaduvaen Lyrics Read More »

Scroll to Top