Balamaaga levi 4 song lyrics
பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவேஎங்கள் கிரீடங்கள் யாவையும்கழற்றுகின்றோம்உம் மகிமையின் பாதத்தில்கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரேஎங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே […]