Ennai Padaithavarea Tamil christian song lyrics

என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே முன் குறித்தவரே வனைந்தவரேஉள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2) யெஷுவா நீர் எந்தன் துணையாளரேயெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2) 1.நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே (2) யெஷுவா நீர் எந்தன் துணையாளரேயெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2) 2.படைகள் எல்லாம் எனை சூழ நின்று பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் […]

Ennai Padaithavarea Tamil christian song lyrics Read More »