En Neethiyai Velichathai Polaakkuveer song lyrics
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் இயேசையா – என் நீதி நீர்தானைய்யாயெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லதுநிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்தது ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்கர்த்தரே தாங்குகிறீர் என்பாதையிலே நோக்கமாயுள்ளீர்என் […]
En Neethiyai Velichathai Polaakkuveer song lyrics Read More »