K

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்தேவா கணக்கில்லா நன்மை செய்தீரேநன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடராமல் பாதுகாத்தீர்கண்மலையின் […]

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் Read More »

கண்ணின்மணி போல

கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola

கண்ணின்மணி போல Read More »

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

R-Disco T-120 C 2/4 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் கரைபில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க தேவ குமாரனின் விசுவாசத்தாலே

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே Read More »

கா்த்தாவே உம்மை பார்க்கணும்

கா்த்தாவே உம்மை பார்க்கணும் உம் வார்த்தை நான் கேட்கணும் உம்மோடு உறவாடணும் உம் சமூகம் நான் வாழணும் – 2 1.என் மீது அசைவாடும் நேசா் எனக்குள்ளே நீா் இறங்கி வாரும் ஜீவன் தரும் உம் வார்தையாலே புது சிருஷ்டியாகவே மாற்றும் – 2 புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே 2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர் என் தலையை எண்ணெயினால் நிறைத்து புது அபிஷேகத்தால் நிறப்பி நன்மையும் கிருபையும் தந்தீா் – 2 நன்மையும்

கா்த்தாவே உம்மை பார்க்கணும் Read More »

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum

கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம் காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் 1. பொல்லாப் பகைஞர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே நல்லாயன் மீட்பர்தனைக் கொல்லும் அவஸ்தை காண – கல்வாரிக்கு 2. சிவப்பங்கி தரித்தோராய் சிரசில் முண்முடி சூண்டு, தவத்தி லுயர்ந்த நாதன் தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல்வாரிக்கு 3. ஐயோ பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்றழும் துய்யன் துயர சத்தம் தொனிக்கிற தங்கே இன்னம் – கல்வாரிக்கு 4. நாவு வறண்டதினால்

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum Read More »

kalyaNamam kalyaNam கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் கர்த்தர் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கலியாணம் விருந்தினர் விரும்பியே அருந்த ரசமும் இல்லையே அதை அறிந்த மரியாளும் ஆண்டவரிடம் சொன்னாளே கருணை வள்ளல் இயேசுவும் கனிவாய் நீரை ரசமதாய் மாற்றி அனைவர் பசியையும் ஆற்றி அருளை வழங்கினார் இல்லறமாம் பாதையில் இல்லை என்னும் வேளையில் சொல்லிடுவீர் அவரிடம் நல்லறமாய் வாழுவீர்   kalyaNamam kalyaNam kanavuru kalyaNam karththar yesu kanivudane kalanthu konda kalyanam virunthinar virumpiye aruntha

kalyaNamam kalyaNam கல்யாணமாம் கல்யாணம் Read More »

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில்

1. கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார் மானிடரிதயத்தில் நன்மாறுதல் செய்திட மாசற்ற ஜீவ நதி பாவம் போக்கத் திறந்தீர் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் பல்லவி அக்கல்வாரி! அக்கல்வாரி! எனக்கேசு மரித்தார் கல்வாரி சிலுவையில் 2. இவ் வற்புத அன்புதான் மீட்பருக்கு எந்தனை முழு தத்தஞ் செய்யத்தான் ஆவி ஆத்துமா தேகத்தை சர்வாங்க பலியாக இயேசுவே படைக்கிறேன் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி 3. நானுமக்குச் சொந்தமே என்னை ஏற்றுக்கொள்ளுமேன் நேச மீட்பர்

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில் Read More »

Scroll to Top