Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும்

1. தனி மாந்தன் தேசத்தாரும்,நீதிப் போரில் சேர்ந்துமேநன்மை நாட்ட தீமை ஓய்க்கஓர் தருணம் நேருமே;ஸ்வாமி ஆட்சி, மேசியாவைஏற்று அன்றேல் தள்ளியேதீமை நன்மை ஒன்றைத் தேர்ந்துஆயுள்காலம் ஓடுமே. 2. சத்திய நெறி மா கடினம்பயன் பேரும் அற்றதாம்சித்தி எய்தாதாயினுமேநீதியே மேலானதாம்நீதி வீரன் நீதி பற்றகோழை நிற்பான் தூரமேநீதி பற்றார் யாரும் ஓர்நாள்நிற்பர் நீதி பற்றியே. 3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கிகர்த்தா, உம்மைப் பின்செல்வோம்கோர நோவு நிந்தை சாவுசிலுவையும் சகிப்போம்காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கைபுதிதாய் விளங்குமேமேலும் முன்னும் ஏறவேண்டும்சத்திய பாதை […]

Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும் Read More »