lent songs

என்ன செய்குவேன் enna seiguven

என்ன செய்குவேன்! எனக்காய் இயேசு மைந்தன் ஈனக் குருசில் உயிர் விட்டனர் கண்ணினால் யான் செய்தகன்மந்தனைத் தொலைக்க முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர் பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன் நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போல காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில் தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால் இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம் வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! […]

என்ன செய்குவேன் enna seiguven Read More »

Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே

முள்முடி நோகுதோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதனே ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர் களைத்ததோ கைகளும் ஏசுவே சாட்டையால் முதுகில் அடித்தார் சாட்டையும் ராஜனை அடித்ததோ தாகத்துக்கு காடியா தந்தனர் தண்ணீரை படைத்தவர் நீரன்றோ தண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாரங்கும் இல்லையோ தோளினில் சிலுவையை சுமந்தீரோ தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ

Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே Read More »

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் Read More »

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கிறதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே – கல்வாரி சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Read More »

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics

எங்கு போகறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 2. தீய சிந்தனை நான் நினைத்ததால் உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே என் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனே உம் உள்ளம்

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics Read More »

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே நம்பியே இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா 2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால் உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே 3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் 4.

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம் Read More »

kalvaari Maamalai OramKodungora Kaatchi Kanden lyrics

கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால் உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலே சிதறும் தன் வேர்வையிலே சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார் kalvaari Maamalai Oram Kodungora Kaatchi Kanden Kannil neer Vazhindhidudhae Enthan Meetpar Yesu adho Erusalemin veethigalil Raththa Vellam Kolamida Thirukkolam Ninthanaiyaal Urukkolaindhu Sendranarae

kalvaari Maamalai OramKodungora Kaatchi Kanden lyrics Read More »

Scroll to Top