Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மை பின் செல்ல
1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல சிலுவையை எடுத்தேன்; ஏழை நான் பெரியோனல்ல நீரே எல்லாம் நான் வந்தேன் பல்லவி உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்; எல்லாரும் ஓடினாலும், உமதன்பால் நான் நிற்பேன் 2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி, மேன்மை லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுத்தேனே முற்றிலும் – உம்மை 3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்; உம்மை முன் பகைத்தாரே; லோக ஞானிகள் நகைப்பார் பயமேன் நீர் […]
Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மை பின் செல்ல Read More »