marriage songs

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசிநல் மணமக்கள் மீது நாம்எல்லா மலரும் தூவிடுவோம் […]

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் Read Post »

Manavazhvu Puvi Vazhvinil Vazhvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு துணை பிரியாது, தோகையிம்மாது

Manavazhvu Puvi Vazhvinil Vazhvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு Read Post »

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில்

பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில்பணிந்து நடப்போன் பாக்கியவான். அனுபல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான்முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். சரணங்கள் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,தண்ணிழல்

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில் Read Post »

Scroll to Top