Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics
ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா ஆவியானவரே ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட சுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே 2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே 3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே வல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றே சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை […]
Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics Read More »