Songs List

என் உயிருள்ளவரை – En Uyirullavarai SONG LYRICS

என் உயிருள்ளவரை உம்மை துதித்திடுவேன் என் உயிர் பிரிந்தாலும் உம்மையே என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக என்னை ஏற்றுக்கொள்ளும் என்னை மன்னியும் உம் பிரியமாய் என்னை மாற்றிடும் – என் உயிர் 1.தாயின் கருவில் என்னை காத்தவரே உம் தோளில் என்னை சுமந்தவரே என் தனிமையில என்னை தேற்றினீரே என் அருகினிலே என்றும் இருப்பவரே – என் உயிர் 2.என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர் புது மனிதனாய் உருவாக்கினீர் உம் அன்பை நான் […]

என் உயிருள்ளவரை – En Uyirullavarai SONG LYRICS Read More »

அவர் என்றும் வாழ்க- Avar Endrum Vazhga SONG LYRICS

சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் அவர் என்றும் வாழ்க அவர் என்றென்றும் வாழ்க இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன் நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன் பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே -அவர் இருளை கண்டு நான் பயந்திருந்தேன் நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே தரித்திர பாதையில் நான் இருந்தேன்

அவர் என்றும் வாழ்க- Avar Endrum Vazhga SONG LYRICS Read More »

கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics

கல்வாரியில் தொங்கும் இயேசுவின் அன்பிற்கு ஈடாக எதுவும் இல்ல -2 எந்தன் பாவங்கள் போக்கிடவே இந்த பூலோகம் வந்தாரையா -2 கல்வாரியில் பாவம் அறியாத அவரேபாவம் செய்த எனக்காய் -2முள்முடியும் காயங்களும் சிலுவையும் அவர் ஏற்றுக்கொண்டார் -2 பரிசுத்தரான அவரேபாவியான என்னையும் -2நேசித்ததால் அனைத்ததினால் அவர் மரணத்தை ஏற்றுக்கொண்டார் 2 சிங்காசனத்தில் இருந்தவர் என்னையும் நோக்கினரே -2என்னை மீட்டிடவே என்னை காத்திடவே அவர்தன்னையே தியாகம் செய்தார் -2 Kalvaariyil ThongumYesuvin AnbirkkuEedaka Eduvum Illa -2 Enthan

கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics Read More »

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை 2. என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்குகையில்மாராவின் கசப்பை மதுரமாக்கிமகிழ்வித்த மகிபனையே 3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்துதாகம் தீர்த்த தயவை 4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வான மன்னாவால் ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவே 5. எண்ணிறந்து எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டிஜெயகீதம் ஈந்தவரை

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன் Read More »

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவே தன் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில் என் கால் தவறியும் ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் என பழி சொல்லும் மாந்தர் முன் “செழி” என ததும்பிடும் எந்தை

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics Read More »

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki

என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கிஉன்னதத்தில் வைத்ததை மறப்பேனோநீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமேஎங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்எதிரான யோசனை அதமாக்கினர்உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையேகிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் 3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்முள்ளுள்ள இடங்களில் சுமந்து

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki Read More »

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel

தாயினும் மேலாய் என்மேல்அன்பு வைத்தவர் நீரேஒரு தந்தையைப் போலஎன்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 1) கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்உம் கரம் பிடிப்பேன்எனைக் காக்கும் கரமதைநழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 2) எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் உம் தோளின்

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel Read More »

Scroll to Top