Songs List

என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழிநடத்தஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1.ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்ஏழு வழியாக துரத்திடுவீர் 2.வறட்சி […]

என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam Read Post »

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha

என்னை நடத்தும் இயேசு நாதாஉமக்கு நன்றி ஐயாஎனக்குள் வாழும் எந்தன் நேசாஉமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்உமக்கு நன்றி ஐயாஅழிவில் நின்று பாதுகாத்தீர்

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha Read Post »

கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom

கண்களை பதிய வைப்போம்கர்த்தாராம் இயேசுவின் மேல்கடந்ததை மறந்திடுவோம்தொடர்ந்து முன் செல்லுவோம் 1.சூழ்ந்து நிற்கும் சுமைகள்நெருங்கி பற்றும் பாவங்கள்உதறி தள்ளிவிட்டுஓடுவோம் உறுதியுடன் 2.இழிவை எண்ணாமலேசிலுவையை சுமந்தாரேவல்லவர் அரியணையின்வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்

கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom Read Post »

வல்லமையின் ஆவியானவர் -Vallamaiyin Aaviyanavar

வல்லமையின் ஆவியானவர்என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்பொல்லாத சாத்தானை – ஒருசொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளேபய ஆவி அணுகுவதில்லைஅன்பின் ஆவி எனக்குள்ளேஅகற்றிவிட்டேன் கசப்புகளை 2. கட்டுப்பாட்டின்

வல்லமையின் ஆவியானவர் -Vallamaiyin Aaviyanavar Read Post »

தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu

தண்ணீர்கள் கடக்கும் போதுஎன்னோடு இருக்கின்றீர்அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்மூழ்கிப் போவதில்லை – நான்எரிந்து போவதில்லை 1.என் மேல் அன்பு கூர்ந்துஎனக்காய் இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவி

தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu Read Post »

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் 2.

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin Read Post »

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu

காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே ?கண்ணீர் ஏன் மனமே? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu Read Post »

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae

பயமில்லையே…பயமில்லையே பயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன்

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae Read Post »

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae

நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் வற்றியதைய்யாவிடுதலையும் வந்ததைய்யா 2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்லோத்துவை

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae Read Post »

Scroll to Top