யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics
யாரும் இல்லை அப்பா உம்மை போல யாரும் இல்லையே -2 Mad crazy love-3With U Lord – 2 Adore you -6 தகுதி இல்லாத […]
யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics Read Post »
யாரும் இல்லை அப்பா உம்மை போல யாரும் இல்லையே -2 Mad crazy love-3With U Lord – 2 Adore you -6 தகுதி இல்லாத […]
யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics Read Post »
இன்று முதல் இன்று முதல் நீரே என் நம்பிக்கை உம்மையே உம்மையே நான் சார்ந்து கொள்வேன் அல்லேலூயா ஓசன்னா-2 பஞ்சகாலத்தில் என்னைபோஷித்தீரே பாவி என்னையும் மன்னித்தீரேஅற்புதம் என்
Indru mudhal Indru mudhal – இன்று முதல் இன்று முதல் Read Post »
தேவனே நீர் என்னுடைய தேவன் அதிகாலமே உம்மை தேடுகிறேன் வரண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்தினிலே என் ஆத்துமா உம் மேலே தாகமாய் உள்ளதே ஜீவனை பார்க்கிலும் உம்
Dhevaney Neer Ennudaiya Dhevan – தேவனே நீர் என்னுடைய தேவன் Read Post »
என் இருதயத்தை மாற்றிவிடும் தேவனேநான் உம்மைப்போலமாறவேணும் தேவனே-2 சுயத்தை வெறுக்கணும் சுகத்தை இழக்கனும் சாட்சியாய் வாழனும் சாபங்கள் போக்கணும் கனிகள் கொடுக்கணும் காயங்கள் ஆற்றணும் கர்த்தரையே நினைக்கணும்
பரலோக தேவனே பரிசுத்த ராஜனேபரலோகம் விட்டு நீர் இறங்கினீரேஎபிநேசர் எபிநேசரேஎனக்கு நீர் உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீஎன்னையும் கண்டீரய்யா ஆராதனை ஆராதனைஆயுளெல்லாம் ஆராதனை பாவியான என்னையும்பிள்ளையாக மாற்றினீர்பரலோக வாசலை திறந்துவிட்டீர்
Paraloga Devane parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே Read Post »
Neer endhan nambikkai naan nambum uraividamNeer endhan koetai naan thangum maraividamUmmaiyae en mun niruthi ullaen Asaika paduvdhillai naan asaika paduvadhillai
வாரும் ஐயா போதகரேவந்தெம்மிடம் தங்கியிரும்சேரும் ஐயா பந்தியினில்சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சேஉத்தமனே, வாரும் ஐயாகழுத்திரவு காத்திருப்போம்காதலனே கருணை செய்வாய் – வாரும் 3.
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு
Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Read Post »
கர்த்தர் செய்த நன்மைகளைநினைத்து தியானித்தால் ஸ்தோத்திரம் இயேசுநாதாகுடும்பமாக பணிகிறோம் 1. திகையாதே என்றவரேதிகைக்கும்போது காத்தவரேகலங்காதே என்றவரேகலங்கும்போது காத்தவரே 2. விடுவிப்பேன் என்றவரேவியாதியின் நேரத்தில் காத்தவரேவிடுவித்தீர் உம் தழும்புகளால்திருரத்தத்தால்
Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை Read Post »
என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர் என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்என் நிழல்